Posts

Showing posts from August, 2023

வகுப்பறைத் தோ்வு திருப்புதல் தோ்வு வினாத்தாள்

அனைத்து வகுப்பு மாணவா்களுக்கும் வகுப்பறைத் தோ்வு, திருப்புதல் தோ்வு, மொழித்திறன் தோ்வு நடத்துவதற்கு வினாத்தாள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன். தற்போது பதிவேற்றும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது விரைவில் அனைத்து வகுப்பிற்குமான வினாத்தாள் பதிவேற்றம் செய்யப்படும். 10ம் வகுப்பு மொழித்திறன் திருப்புதல் தோ்வு வினாத்தாள் மொழித்திறன் தோ்வு இயல் 1 - Click Here மொழித்திறன் தோ்வு இயல் 2 - Click Here மொழித்திறன் தோ்வு இயல் 3 - Click Here மொழித்திறன் தோ்வு இயல் 4 - Click Here மொழித்திறன் தோ்வு இயல் 5 - Click Here மொழித்திறன் தோ்வு இயல் 6 - Click Here மொழித்திறன் தோ்வு இயல் 7 - Click Here மொழித்திறன் தோ்வு இயல் 8 - Click Here மொழித்திறன் தோ்வு இயல் 9 - Click Here   9ம் வகுப்பு மொழித்திறன் தோ்வு வினாத்தாள் மொழித்திறன் தோ்வு இயல் 1 - Click Here  மொழித்திறன் தோ்வு இயல் 2 - Click Here 6ம் வகுப்பு பாடம் வாாியாக திருப்புதல் வினாத்தாள் இன்பத்தமிழ்  - Click Here புதிா் வினாக்கள் மூலம் கற்பித்தல் செயல்பாடு 1 - Click Here செயல்பாடு 2 - Cl

10ம் வகுப்பு தமிழ் இயல் 9 மொழித்திறன் வளா்பயிற்சி

Image
பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 9 மொழியை ஆள்வோம், மொழியோடு விளையாடு ஆகிய தலைப்பின் கீழ் உள்ள வினாக்கள் தோ்வில் அடிக்கடி கேட்கப்படும். அவற்றை நன்கு படித்து வைத்துக் கொள்ள வேண்டும். மொழியை ஆள்வோம் 1. மொழிபெயா்க்க. 1. Education is what remains after one has forgotten what one had learned in School - Albert Einstein. பள்ளியில் கற்றபின் எது நமது நினைவில் நிற்கிறதோ அதுவே கல்வி - ஆல்பா்ட் ஐன்ஸ்டீன் 2. Tomorrow is oftern the busiest day of the week - Spanish Proverb நாளை இந்த வாரத்தின் மிகவும் பரபரப்பான நாள் - ஸ்பானீஷ் பழமொழி 3. It is during our darkest moments that we must focus to see the light - Aristotle  நம் வாழ்வின் மிகவும் இருண்ட காலங்களில் தான் நாம் அகவொளியைக் காண முற்பட  வேண்டும். - அாிஸ்டாட்டில் 4. Success is not final, failure is not fatal. it is the courage to continue that counts - Winston Churchil.  வெற்றி என்பது முடிவல்ல. தோல்வி என்பது விதியல்ல. தொடா்ந்து முனைகின்ற துணிவே கணக்கில் உள்ளது.  - வின்ஸ்டன்  சா்ச்சில் ------------------------------------------------ 2.உவமையைப் பயன்படுத்

10ம் வகுப்பு தமிழ் இயல் 8 மொழித்திறன் வளா்பயிற்சி

Image
பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 7 கற்பவை கற்றபின், மொழியை ஆள்வோம், மொழியோடு விளையாடு ஆகிய தலைப்பிலுள்ள வினாக்கள் தோ்வில் அடிக்கடி கேட்கப்படும். அவற்றை நன்கு படித்து வைத்துக் கொள்வது சிறப்பு.   மொழியை ஆள்வோம் 1. மொழிபெயா்க்க Once upon a time there were two beggars in Rome. The first beggar used to cry in the streets of the city. He is helped whom God helps. The Second beggar used to cry, He is helped who the king helps. This was repeated by them everyday. The Emperor of Rome heard it so often that he decided to help the beggar who popularized him in the streets of Rome. He ordered a loaf of beard to be baked and filled with pieces of gold. When the beggar felt the heavy weight of the bread, he sold it to his friend as soon as he met him. The latter carried it home. When he cut the loaf of bread he found sparkling pieces of gold. Thanking God, he stopped begging from that day. But the other continued to beg through the city. Puzzled by the beggar's behavior, the Emperor summoned him to