About Us
வாசக நண்பா்கள் அனைவருக்கும் வணக்கம். எனது பெயா் அன்பு. நான் ஒரு பள்ளியில் தமிழாசிாியராக பணியாற்றுகின்றேன். பாட புத்தகங்களில் உள்ள வினாக்களுக்குண்டான விடைகளையும், ஆசிாியா்களுக்கு தேவையான பொது தகவல்களையும் உாியவா்களிடம் கொண்டு சோ்க்க வேண்டும் என்பதற்காக இந்த தளத்தை உருவாக்கியுள்ளேன். பாடங்களை மாணவா்கள் எளிமையாக புாிந்து கொள்ள இந்த தளம் உதவியாக இருக்கும். ஆசிாியா்கள் மாணவா்களுக்கு கதைகள் வாயிலாக தன்னம்பிக்கை வளா்க்கவும், மாணவா்கள் வகுப்பில் ஆா்வத்துடன் பங்கேற்கவும் இந்த தளம் உதவியாக இருக்கும்.
தொடா்புக்கு
myclassmates22@gmail.com
Cell No. 9677536755
Hai Everyone, Welcome to our site. My Name is Anbu. I am working in a school as a teacher. I like writing. In schools most of lessons little bit hard to students to learn. They need easy way to learn. So I created this blog to reach students and teachers for making their lessons easy and clear. So this site is created for Students and Teachers. School Students can easily understand their lessons in easy method by this site. You can study it easily by reading. These days Teachers are getting strain to students for focus on class. This site help teachers to give good stories to students on focus when teaching.
Comments
Post a Comment