ஒன்பதாம் வகுப்பு தமிழ் இயல் 1 வினா விடைகள்
9ம் வகுப்பு தமிழ் இயல் 1 வினா விடைகள் பலவுள் தெரிக. 1. குழுவில் விடுபட்ட வரிசையைத் தேர்ந்தெடுக்க. அ) 1. வங்கம் 2. மானு 3. தாழிசை 4. பிறவினை ஆ) 1. தாழிசை 2. மானு 3. பிறவினை 4. வங்கம் இ) 1. பிறவினை 2. தாழிசை 3. மானு 4. வங்கம் ஈ) 1. மானு 2. பிறவினை 3. வங்கம் 4. தாழிசை விடை அ) 1. வங்கம் 2. மானு 3. தாழிசை 4. பிறவினை 2. தமிழ் விடு தூது ..................என்னும் இலக்கிய வகையைச் சேர்ந்தது. அ) தொடர்நிலைச் செய்யுள் ஆ) புதுக்கவிதை இ) சிற்றிலக்கியம் ஈ) தனிப்பாடல் விடை இ) சிற்றிலக்கியம் 3. விடுபட்ட இடத்திற்குப் பொருத்தமான விடை வரிசையைக் குறிப்பிடுக. அ) ..................இனம் ஆ) வண்ணம் ................ இ) ........................குணம் ஈ) வனப்பு ........................ க) மூன்று, நூறு, பத்து, எட்டு உ) எட்டு, நூறு, பத்து, மூன்று ங) பத்து, நூறு, எட்டு, மூன்று ச) நூறு, பத்து, எட்டு, மூன்று விடை க) மூன்று, நூறு, பத்து, எட்டு 4. காலம் பிறக்கும்முன் பிறந்தது தமிழே! - எந்தக் காலமும் நிலையாய் இருப்பதும் தமிழே ! இவ்வடிகளில் பயின்று வரும் நயங்கள் -- அ) முரண், எதுகை, இரட்டைத் தொடை ஆ) இயைபு, அளபெடை, செந்த