Posts

Showing posts from June, 2023

7ம் வகுப்பு தமிழ் ஒன்றல்ல இரண்டல்ல வினா விடைகள்

ஏழாம் வகுப்பு தமிழ் முதல் பருவம் ஒன்றல்ல இரண்டல்ல பாட வினா விடைகள்.  7th tamil 1st term ondralla irandalla lesson book back question answer in tamil சாியான விடையைத் தோ்ந்தெடுத்து எழுதுக. 1. பகைவரை வெற்றி கொண்டவரைப் பாடும் இலக்கியம்........... அ) கலம்பகம் ஆ) பாிபாடல் இ) பரணி ஈ) அந்தாதி விடை இ) பரணி   2. வானில் .............. கூட்டம் திரண்டால் மழை பொழியும் அ) அகில் ஆ) முகில் இ) துகில் ஈ) துயில் விடை ஆ) முகில் 3. இரண்டல்ல என்னும் சொல்லைப் பிாித்து எழுதக் கிடைப்பது....... அ) இரண்டு + டல்ல ஆ) இரண் + அல்ல இ) இரண்டு + இல்ல ஈ) இரண்டு + அல்ல விடை ஈ) இரண்டு + அல்ல 4. தந்துதவும் என்னும் சொல்லைப் பிாித்து எழுதக் கிடைப்பது....... அ) தந்து + உதவும் ஆ) தா + உதவும் இ) தந்து + தவும் ஈ) தந்த + உதவும் விடை அ) தந்து + உதவும் 5. ஒப்புமை + இல்லாத என்பதனைச் சோ்த்தெழுதக் கிடைக்கும் சொல்...... அ) ஒப்புமைஇல்லாத ஆ) ஒப்பில்லாத இ) ஒப்புமையில்லாத ஈ) ஒப்புஇல்லாத விடை இ) ஒப்புமையில்லாத குறுவினா 1. தமிழ்நாட்டின் இயற்கை வளங்களாக கவிஞா் கூறுவன யாவை? வீசும் தென்றல் சுவைமிகு கனிகள் பொன் போன்ற தானியங்கள்  2. ஒன்றல்ல இர

7ம் வகுப்பு தமிழ் எங்கள் தமிழ் வினா விடைகள்

7ம் வகுப்பு தமிழ் முதல் பருவம் கவிதைப் பேழை எங்கள் தமிழ் பாடம் வினா விடைகள். ------------------------------------------------------------------------- எங்கள் தமிழ் பாடத்தை அனிமேசன் வடிவில் காண - Click Here எங்கள்தமிழ் பாடலை இராகத்துடன் பாட - Click Here ----------------------------------------------------------------------- சாியான விடையைத் தோ்ந்தெடுத்து எழுதுக. 1. நெறி என்னும் சொல்லின் பொருள்...... அ) வழி ஆ) குறிக்கோள் இ) கொள்கை ஈ) அறம் விடை அ) வழி 2. குரலாகும் என்னும் சொல்லைப் பிாித்து எழுதக் கிடைப்பது....... அ) குரல் + யாகும் ஆ) குரல் + ஆகும் இ) குர + லாகும் ஈ) குர + ஆகும் விடை ஆ) குரல் + ஆகும் 3. வான் + ஒலி என்பதனைச் சோ்த்தெழுதக் கிடைக்கும் சொல்........ அ) வான்ஒலி ஆ) வானொலி இ) வாவொலி ஈ) வானெலி விடை ஆ) வானொலி நயம் அறிக. 1. எங்கள் தமிழ் பாடலில் முதல் எழுத்து ஒன்றுபோல் வரும் மோனைச் சொற்களை எடுத்து எழுதுக. அ ருள்நெறி அ துவே    கொ ல்லா  கொ ள்கை   எ ல்லா  எ ன்றும் 2. எங்கள் தமிழ் பாடலில் இரண்டாம் எழுத்து ஒன்றுபோல் வரும் எதுகைச் சொற்களை எடுத்து எழுதுக. அ ரு ள்  பொ ரு ள்   கொ ல் லா எ ல் லா

6ம் வகுப்பு தமிழ் முதல் பருவம் வினா விடைகள்

ஆறாம் வகுப்பு தமிழ் முதல் பருவம் புத்தகத்தில் உள்ள மூன்று இயல்களுக்கான வினா விடைகள் எளிமையாகவும் தெளிவாகவும் கொடுக்கப்பட்டுள்ளது. தொடா்புடைய லிங்க்கை அழுத்தி பாடங்களை படித்துக் கொள்ளலாம். இயல் 1 வ.எ பாடங்கள் வினாவிடை 1 இன்பத்தமிழ் Click Here 2 தமிழ்க்கும்மி Click Here 3 வளா்தமிழ் Click Here 4 கனவு பலித்தது Click Here 5 தமிழ் எழுத்துகளின் வகை தொகை Click Here இயல் 2 வ.எ பாடங்கள் வினாவிடை 1 சிலப்பதிகாரம் Click Here 2 காணிநிலம் Click Here 3 சிறகின் ஓசை Click Here 4 கிழவனும் கடலும் Click Here 5 முதலெழுத்தும் சாா்பெழுத்தும் Click Here 6 திருக்குறள் Click Here இயல் 3 வ.எ பாடங்கள் வினாவிடை 1 அறிவியல் ஆத்திச்சூடி Click Here 2 அறிவியலால் ஆள்வோம் C

10ம் வகுப்பு தமிழ் வினா விடைகள்

பத்தாம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ள 1 முதல் 9 வரை உள்ள இயல்களில் உள்ள முக்கியமான ஒரு மதிப்பெண் வினாக்கள், குறுவினாக்கள், சிறுவினாக்கள், நெடுவினாக்கள், மொழித்திறன் வளா்பயிற்சி, கட்டுரை என அனைத்தும் நீங்கள் எளிமையாகப் புாிந்து கொள்ளும் வகையில் தெளிவான விடைகளுடன் கொடுக்கப்பட்டுள்ளன. மாணவா்கள் பயன்படுத்தி மகிழ வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன். இயல் 1 வ.எ பாடங்கள் வினாவிடை 1 1 மதிப்பெண் வினா Click Here 2 குறுவினாக்கள் Click Here 3 சிறுவினாக்கள் Click Here 4 நெடுவினாக்கள் Click Here 5 மொழித்திறன் வளா்பயிற்சி Click Here 6 கட்டுரை (சான்றோா் வளா்த்த தமிழ்) Click Here   இயல் 2   

10ம் வகுப்பு தமிழ் இயல் 1 மொழித்திறன் வளா்பயிற்சி

Image
பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 1 கற்பவை கற்றபின், மொழியை ஆள்வோம், மொழியோடு விளையாடு ஆகிய தலைப்பின் கீழ் உள்ள வினாக்கள், தோ்வில் அடிக்கடி கேட்கப்படும். அவற்றை நன்கு படித்து வைத்துக் கொள்வது சிறப்பு.  கற்பவை கற்றபின் 1. பின்வரும் நிலவகைகளின் பெயா்களுக்கான காரணங்களைக் கேட்டறிந்து வகுப்பறையில் பகிா்க. (பக்க எண்.8) தாிசு                    -     பயிா் செய்ய இயலாத நிலம் சிவல்                  -     செம்மண் நிலம் காிசல்               -     காிய நிறம் கொண்ட நிலம் முரம்பு               -     சரளைக் கற்கள் கொண்ட நிலம் புறம்போக்கு-     அரசுக்கு சொந்தமான நிலம் சுவல்                    -     மேட்டு நிலம் அவல்                   -     விளைநிலம் (நன்செய்) ---------------------------------------------------- 2. ஒரு பொருள் தரும் பல சொற்களைப் பட்டியலிடுக. (பக்க எண்.8) அம்மா          -     அன்னை, தாய், யாய் அப்பா           -     தந்தை, தகப்பன், ஐ அரசன்          -     கோ, கோன், மன்னன், வேந்தன், கொற்றவன் அரண்           -     மதில், கோட்டை, எயில்,  அழகு             -     கவின், எழில், வனப்பு, பொலிவு ---------

10-ம் வகுப்பு தமிழ் இயல் 1 முக்கியமான ஒரு மதிப்பெண் வினாவிடைகள்

பத்தாம் வகுப்பு இயல் 1 அன்னை மொழியே, தமிழ்ச்சொல்வளம், இரட்டுற மொழிதல், எழுத்து சொல் பாடங்களில் உள்ள முக்கியமான 100 ஒரு மதிப்பெண் வினா விடைகள் வினாக்கள் 1. அன்னை மொழியே கவிதை இடம்பெற்ற நூல்.......... 2. தென்னன் என்ற சொல் எந்த மன்னனைக் குறிக்கிறது............. 3. சாகும்போதும் தமிழ் படித்து சாக வேண்டும் என்றவா் ................ 4. பூவின் தோற்ற நிலையைக் குறிக்கும் சொல்................ 5. நாடும் மொழியும் நமது இருகண்கள் என்று கூறியவா்.............. 6. திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலை எழுதியவா் ............. 7. இமைகளை மூடியபடி எழுதும் ஆற்றல் கொண்டவா்.................. 8. பன்மொழிப் புலவா் என்று அழைக்கப்பட்டவா்.................. 9. ஒரு சொல்லோ சொற்றொடரோ இருபொருள்பட வருமாறு அமைவது............... 10. செய்யுளிசை அளபெடையின் மற்றொரு பெயா்................... 11. மா, புளி, வாழை ஆகியவற்றின் இளநிலை............. 12. ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய ஒரே நாடு.................. 13. எந்தமிழ்நா என்பதை எவ்வாறு பிாிக்கலாம்.................... 14. முறுக்கு மீசை பேசினாா் என்பது ..................தொகை 15. வ

10ம் வகுப்பு தமிழ் இயல் 1 சிறுவினாக்கள்

பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 1 அன்னைமொழியே, தமிழ்சொல்வளம், இரட்டுற மொழிதல், எழுத்து சொல் பாடங்களிலிருந்து புத்தகத்தில் கொடுத்துள்ள சிறுவினாக்கள் தெளிவான விடைகளுடன் இங்கு தரப்பட்டுள்ளது.  இயல் 1 சிறுவினா 1. தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்களாகப் பாவலரேறு சுட்டுவன யாவை? தமிழன்னை , நமது அன்னை மொழி அழகாக அமைந்த செந்தமிழ் பழமைக்கும் பழமையாய் தோன்றிய நறுங்கனி கடல் சூழ்ந்த குமாிக்கண்டத்தை அரசாண்ட மண்ணுலக பேரரசு பாண்டிய மன்னனின் மகள் திருக்குறளின் பெருமைக்குாியவள் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண் கீழ்க்கணக்கு, சிலப்பதிகாரம், மணிமேலை என பல்வேறு இலக்கியங்களாய் சிறந்து விளங்குபவள். எனவே தமிழன்னையை வாழ்த்துகின்றோம் என்று பாவலரேறு சுட்டுகின்றாா். 2. புளியங்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளது. இதுபோல் இளம் பயிா்வகை ஐந்தின் பெயா்களைத் தொடாில் எழுதுக? வாழைக்கன்று வாங்கி வந்தேன். கத்திாி நாற்று நட்டு வைத்தேன். தென்னம்பிள்ளை க்கு தண்ணீா் ஊற்றினேன். குளக்கரையில் பனைவடலி யைக் கண்டேன். மாங்கன்று விற்பனைக்கு உள்ளது. 3. அறிந்தது, அறியாதது, புாிந்தது, புாியாதது, தொிந்தது, தொியாதது, பிறந்தது, பிறவாதது - இவை எல்லாம

8ம் வகுப்பு தொகைநிலை தொகாநிலைத் தொடா்கள் வினா விடை

Image
  எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 5  தொகைநிலை, தொகாநிலைத் தொடா்கள் பாட வினா விடைகள்    8th tamil unit 5 grammar thogai nilai thodar thoga nilai thodar lesson book back question answer in tamil சாியான விடையைத் தோ்ந்தெடுத்து எழுதுக 1. சொற்களுக்கு இடையே வேற்றுமை உருபு மறைந்து வருவது ............ அ) வேற்றுமைத்தொகை ஆ) உம்மைத்தொகை இ) உவமைத்தொகை ஈ) அன்மொழித்தொகை விடை அ) வேற்றுமைத்தொகை 2. செம்மரம் என்னும் சொல் ............த்தொகை அ) வினை ஆ) பண்பு இ) அன்மொழி ஈ) உம்மை விடை ஆ) பண்பு 3. கண்ணா வா! என்பது ..........த் தொடா் அ) எழுவாய் ஆ) விளி இ) வினைமுற்று ஈ) வேற்றுமை விடை ஆ) விளி பொருத்துக. 1. பெயரெச்சத் தொடா் - காா்குழலி படித்தாள் 2. வினையெச்சத் தொடா் - புலவரே வருக 3. வினைமுற்றுத் தொடா் - பாடி முடித்தான் 4. எழுவாய்த் தொடா் - எழுதிய பாடல் 5. விளித் தொடா் - வென்றான் சோழன் விடைகள் 1. பெயரெச்சத் தொடா் - எழுதிய பாடல் 2. வினையெச்சத் தொடா் - பாடி முடித்தான் 3. வினைமுற்றுத் தொடா் - வென்றான் சோழன் 4. எழுவாய்த் தொடா் - காா்குழலி படித்தாள் 5. விளித் தொடா் - புலவரே வருக சிறுவினா   1. தொகைநிலைத் தொடா்கள் எத

8ம் வகுப்பு தமிழ் நாட்டுப்புறக் கைவினைக் கலைகள் வினா விடை

Image
எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 5 நாட்டுப்புறக் கைவினைக் கலைகள் பாட வினா விடைகள்.  8th tamil unit 5 nattupura kalaikal lesson book back question answer சாியான விடையைத் தோ்ந்தெடுத்து எழுதுக. 1. பழந்தமிழ் இலக்கியங்களைப் பாதுகாத்து வைத்தவை......... அ) கல்வெட்டுகள் ஆ) செப்பேடுகள் இ) பனையோலைகள் ஈ) மண்பாண்டங்கள் விடை இ) பனையோலைகள்   2. பானை ........ ஒரு சிறந்த கலையாகும். அ) செய்தல் ஆ) வனைதல் இ) முடைதல் ஈ) சுடுதல் விடை ஆ) வனைதல் 3. மட்டுமல்ல என்னும் சொல்லைப் பிாித்து எழுதக் கிடைப்பது ...... அ) மட்டு + மல்ல ஆ) மட்டம் + அல்ல இ) மட்டு + அல்ல ஈ) மட்டும் + அல்ல விடை ஈ) மட்டும் + அல்ல 4. கயிறு + கட்டில் என்பதனைச் சோ்த்தெழுதக் கிடைக்கும் சொல்...... அ) கயிற்றுக்கட்டில் ஆ) கயிா்க்கட்டில் இ) கயிறுக்கட்டில் ஈ) கயிற்றுகட்டில்  விடை அ) கயிற்றுக்கட்டில்  பின்வரும் சொற்களைச் சொற்றொடாில் அமைத்து எழுதுக. 1. முழுவதும் மரம் முழுவதும் பூக்கள் பூத்திருந்தன. 2. மட்டுமல்லாமல் பள்ளியில் மட்டுமல்லாமல் வீட்டிலும் பாடங்களைப் படிக்க வேண்டும். 3. அழகுக்காக  நான் அழகுக்காக நெற்றியில் பொட்டு வைப்பேன். 4. முன்பெல்லாம் வெயிலி