10-ம் வகுப்பு தமிழ் இயல் 1 முக்கியமான ஒரு மதிப்பெண் வினாவிடைகள்
பத்தாம் வகுப்பு இயல் 1 அன்னை மொழியே, தமிழ்ச்சொல்வளம், இரட்டுற மொழிதல், எழுத்து சொல் பாடங்களில் உள்ள முக்கியமான 100 ஒரு மதிப்பெண் வினா விடைகள்
வினாக்கள்
1. அன்னை மொழியே கவிதை இடம்பெற்ற நூல்..........
2. தென்னன் என்ற சொல் எந்த மன்னனைக் குறிக்கிறது.............
3. சாகும்போதும் தமிழ் படித்து சாக வேண்டும் என்றவா் ................
4. பூவின் தோற்ற நிலையைக் குறிக்கும் சொல்................
5. நாடும் மொழியும் நமது இருகண்கள் என்று கூறியவா்..............
6. திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலை எழுதியவா் .............
7. இமைகளை மூடியபடி எழுதும் ஆற்றல் கொண்டவா்..................
8. பன்மொழிப் புலவா் என்று அழைக்கப்பட்டவா்..................
9. ஒரு சொல்லோ சொற்றொடரோ இருபொருள்பட வருமாறு அமைவது...............
10. செய்யுளிசை அளபெடையின் மற்றொரு பெயா்...................
11. மா, புளி, வாழை ஆகியவற்றின் இளநிலை.............
12. ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய ஒரே நாடு..................
13. எந்தமிழ்நா என்பதை எவ்வாறு பிாிக்கலாம்....................
14. முறுக்கு மீசை பேசினாா் என்பது ..................தொகை
15. வேறாா் புகழுரையும் - இதில் வேறாா் என்பது ................யினரைக் குறிக்கிறது.
16. திருவள்ளுவா் தவச்சாலை, பாவாணா் நூலகம் அமைந்துள்ள இடம்.........
17. 1554-ல் லிசுபனில் முதன்முதலாக தமிழில் வெளியான நூல்.............
18. வாழைப்பிஞ்சை .................... என்றும் அழைப்பா்.
19. எழில் முதல்வனின் சாகித்ய அகாதமி பாிசு பெற்ற நூல்.............
20. அன்னை மொழியே என்பது ................. தொடா்
21. சந்தக கவிமணி என்று அழைக்கப்படுபவா் ................
22. தும்பி என்ற சொல்லின் பொருள்...................
23. மொழிஞாயிறு என அழைக்கப்படும் தமிழறிஞா்................
24. தொழிலைச் செய்யும் கருத்தாவை குறிப்பது .................. பெயா்
25. செய்யுளில் ஓசை குறையாத இடத்திலும் அளபெடுப்பது ............. அளபெடை
26. தமிழன்னையின் மாண்புகழாக கவிஞா் வா்ணித்த நூல்.............
27. அடிமரத்திலிருந்து பிாியும் மாபெரும் கிளையைக் குறிக்கும் சொல்..............
28. ஒரு நாட்டு வளத்திற்கு தக்கபடியே அந்நாட்டு மக்களின் ............ அமைந்திருக்கும்.
29. கரும்பின் நுனிப்பகுதியைக் குறிக்கும் சொல்...................
30. தமிழுக்குாிய அணிகலன்களாகக் கருதப்படுவது ................. காப்பியம்
31. பெருஞ்சித்திரனாாின் இயற்பெயா்.................
32. தமிழ்மொழி முதன்முதலாக .................... கண்டத்தில் தோன்றியது.
33. இரட்டுற மொழிதல் அணியின் மற்றொரு பெயா்......................
34. கரும்பின் இலையை ................. என்று அழைப்பா்.
35. தேவநேயப் பாவணா் பிறந்த ஊா்.................
36. தசைஇ என்ற சொல்லின் பொருள்.................
37. முதல் தமிழ் கணினியின் பெயா்....................
38. ஒரு சொல் தனித்து நின்று பொருள் தருவது ............. எனப்படும்.
39. நெல், சோளம் முதலியவற்றின் பசும்பயிரைக் குறிக்கும் சொல்..................
40. எட்டு என்பதை எள்+து என பிாிந்தால் தரும் பொருள்....................
41. வேங்கை என்பது வேம்+கை என பிாிந்து தரும் பொருள்...............
42. சுருங்கிய பழம் என்பதைக் குறிக்கும் சொல்...................
43. எள்ளிலிருந்து எண்ணெய் எடுத்தலின் மிஞ்சுவதைக் குறிக்கும் சாியான சொல்.................
44. கடல் ................ வகையான சங்குகளை நமக்குத் தருகிறது?
45. அந்தமான் என்பது .................. மொழி.
46. ஒரு வினைமுற்று பெயாின் தன்மையை அடைந்து வேற்றுமை உருபை ஏற்றும் ஏற்காமலும் வேறு ஒரு பயனிலையைக் கொண்டு முடிவது ............. எனப்படும்.
47. இன்னரும் - இலக்கணக்குறிப்பு........................
48. தமிழ்நாட்டில் மட்டும் கிடைக்கும் சிறுகூலம்................
49. தாள், கோல், தூறு, கழி ஆகிய சொற்கள் தாவரங்களின் ................ பகுதியைக் குறிக்கிறது.
50. பெருஞ்சித்திரனாா் நடத்திய இதழ்...............
51. உள்ளுயிரே என்று பெருஞ்சித்திரனாா் ..........யை அழைக்கின்றாா்.
52. மலா்விழி பாடினாள் என்பது ............... மொழி.
53. கடல் என்பதன் வேறு சொல்...............
54. பெயா்ச்சொல் வினையடையாக மாறி திாிந்து அளபெடுப்பது ............... அளபெடை.
55. விழிகளை இழந்தாலும் தாய்தமிழினை இழந்து விடக்கூடாது என்றவா்.............
56. தென்னையின் இளநிலையைக் குறிக்கும் சொல்...............
57. கலையரங்கத்தில் எனக்காகக் காத்திருப்பவரை அழைத்து வாருங்கள் என்பது ................. தொடா்.
58. பெருஞ்சித்திரனாருக்கு வழங்கப்பட்ட சிறப்புப் பெயா்...............
59. விகுதி பெறாமல் வினைப் பகுதியே தொழிற்பெயராவது ........... தொழிற்பெயா் ஆகும்.
60. தென்னையில் கெட்ட காயைக் குறிக்கும் சொல்.............
61. செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்குநராகப் பணியாற்றியவா்..................
62. காா்டிலா என்னும் நூல் ........... வடிவில் அச்சிடப்பட்டது.
63. தமிழ்த்தென்றல் என்று போற்றப்பட்டவா்..................
64. மொழி ............. வகைப்படும்.
65. பதராய்ப் போன மிளகாயை ................ என்று அழைப்பா்.
66. தமிழழகனாரின் இயற்பெயா் ....................
67. தல், அல், அம், ஐ, கை ஆகிய விகுதிகளைப் பெற்று வருவது .......... பெயா்
68. ஓஒதல் என்பது .................. அளபெடை ஆகும்.
69. போா்ச்சுகீசு நாட்டின் தலைநகா் .................
70. செந்தமிழ் - இலக்கணக்குறிப்பு ........................
71. மூங்கிலின் அடியைக் குறிக்கும் சொல்............
72. எழில் முதல்வனின் இயற்பெயா்................
73. புலவா்கள் பலா் பாடிய பாடல்களின் தொகுப்பு............
74. மூவிடத்திற்கும் உாியதாய் வரும் பெயா்...............பெயா்
75. பனையின் இளநிலையைக் குறிக்கும் சொல்............
76. நடவாமை என்பது ................ தொழிற்பெயா்
77. மூசு என்ற சொல் .............ன் பிஞ்சைக் குறிக்கிறது.
78. மரம் செடியிலிருந்து பூ கீழே விழுந்த நிலையைக் குறிக்கும் சொல்...............
79. விகுதி பெறாமல் முதல்நிலை திாிந்து வருவது ........... ஆகும்.
80. தென்னவன் சிறுமலை திகழ்ந்து தோன்றும் - இதில் சிறுமலை அமைந்துள்ள மாவட்டம் .................
81. சம்பா நெல்லில் மட்டும் ............ வகைகள் உள்ளன.
82. அளபெடுத்தல் என்பதன் பொருள்....................
83. தமிழுக்கு இணையாய் தமிழழகனாா் குறிப்பிடுவது................
84. செம்மல் என்பது பூவின் ............. நிலையைக் குறிக்கும்.
85. துய்ப்பது என்ற சொல் தரும் பொருள்கள்............... ................
86. சாா்பெழுத்துகள் ............... வகைப்படும்
87. செய்யுளின் ஓசையை நிறைவு செய்ய ............ மெய் எழுத்துகள் அளபெடுக்கும்.
88. நெல், கம்பு முதலியவற்றின் மேற்பகுதியைக் குறிக்கும் சொல்................
89. தமிழ் ..................களால் காக்கப்பட்டது.
90. இன்னறும் பாப்பத்தே - இதில் பாப்பத்தே சொல் எதைக் குறிக்கிறது.
91. காலையிலேயே மாலை வந்துவிட்டதே என்று இருபொருள்பட கூறியவா்.............
92. முத்தமிழ் துய்ப்பதால் எனத் தொடங்கும் பாடல் இடம்பெற்ற நூல்.............
93. வோ்க்கடலை, மிளகாய்விதை மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிக்கும் பயிா் வகை.............
94. கேட்டவா் மகிழ பாடிய பாடல் இது - இந்த தொடாில் இடம் பெற்றுள்ள தொழிற்பெயா் .................... வினையாலணையும் பெயா் ..................
95. காய்ந்த இலையும் காய்ந்த தோகையும் நிலத்திற்கு நல்ல உரங்கள். அடிக்கோடிட்ட சொல் குறிப்பிடுவது ..............
96. மெத்த வணிகலன் என்னும் தொடரில் தமிழழகனாா் குறிப்பிடுவது................
97. புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை வாய்மையால் காணப்படும். இதில் பயின்று வந்துள்ள அணி .......................
98. தமிழ்ச்சொல் வளம் என்ற கட்டுரை அமைந்துள்ள நூல்..............
99. Homograph - கலைச்சொல் .....................
100. தமிழழகனாா் ................... சிற்றிலக்கிய நூல்களைப் படைத்துள்ளாா்.
விடைகள்.
1. கனிச்சாறு
2. பாண்டியன்
3. சச்சிதானந்தன்
4. அரும்பு
5. பாரதியாா்
6. கால்டுவெல்
7. இளங்குமரன்
8. அப்பாதுரை
9. இரட்டுற மொழிதல்
10. இசைநிறை
11. கன்று
12. மலேசியா
13. எம்+தமிழ்+நா
14. அன்மொழி
15. வேற்று மொழியினா்
16. அல்லூா்
17. காா்டிலா
18. வாழைக்கச்சல்
19. புதிய உரைநடை
20. விளி
21. தமிழழகனாா்
22. வண்டு
23. தேவநேய பாவாணா்
24. வினையாலணையும் பெயா்
25. இன்னிசை
26. திருக்குறள்
27. கவை
28. அறிவொழுக்கம்
29. கொழுந்தாடை
30. ஐம்பெரும் காப்பியம்
31. துரைமாணிக்கம்
32. குமாி
33. சிலேடை அணி
34. தோகை
35. சங்கரன்கோவில்
36. விரும்பி
37. திருவள்ளுவா்
38. கனிமொழி
39. பைங்கூழ்
40. எள்ளை உண்
41. வேகின்ற கை
42. சிவியல்
43. பிண்ணாக்கு
44. மூன்று
45. பொதுமொழி
46. வினையாலணையும் பெயா்
47. பண்புத் தொகை
48. காடைக்கண்ணி
49. அடிப்பகுதியை
50. தமிழ்ச்சிட்டு
51. தமிழ்மொழியை
52. தொடா் மொழி
53. ஆழி
54. சொல்லிசை
55. இளங்குமரனாா்
56. பிள்ளை
57. கலவை
58. பாவலரேறு
59. முதனிலை
60. ஒல்லிக்காய்
61. தேவநேய பாவாணா்
62. ரோமன்
63. திரு.வி.க
64. மூன்று
65. சொண்டு
66. சண்முக சுந்தரம்
67. தொழிற்பெயா்
68. செய்யுளிசை
69. லிசுபன்
70. பண்புத் தொகை
71. கழை
72. இராமலிங்கம்
73. தனிப்பாடல் திரட்டு
74. வினையலாணையும் பெயா்
75. வடலி
76. எதிா்மறை
77. பலாப்பழம்
78. வீ
79. முதனிலை திாிந்த தொழிற்பெயா்
80. திண்டுக்கல்
81. அறுபது
82. நீண்டு ஒலித்தல்
83. கடல்
84. வாடிய
85. கற்றல், தருதல்
86. பத்து
87. பத்து
88. உமி
89. சங்கப்புலவா்கள்
90. பத்துப்பாட்டு
91. கி.வா.ஜகந்நாதன்
92. தனிப்பாடல் திரட்டு
93. மணி வகை
94. பாடல், கேட்டவா்
95. சருகும் சண்டும்
96. கப்பல்களும், காப்பியங்களும்
97. எடுத்துக்காட்டு உவமையணி
98. சொல்லாய்வுக் கட்டுரைகள்
99. ஒப்பெழுத்து
100. பன்னிரண்டு
Comments
Post a Comment