அன்புள்ள மாணவச் செல்வங்களுக்கு
மாணவா்களே உங்கள் கற்றலை மேலும் எளிமைப்படுத்த இந்த தளம் உங்களுக்கு உதவியாக இருக்கும். ஒரு மதிப்பெண் வினா, குறுவினா, சிறுவினா, நெடுவினா என ஒவ்வொன்றுக்கும் படங்களுடன் கூடிய பதில்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அது படிப்பதற்கு எளிமையாகவும், புதுமையானதாகவும் இருக்கும். கற்று மகிழுங்கள். நன்றி
6-ம் வகுப்பு
7-ம் வகுப்பு
8-ம் வகுப்பு
9-ம் வகுப்பு
10-ம் வகுப்பு Click here
11-ம் வகுப்பு
12-ம் வகுப்பு
தற்போது 10ம் வகுப்பிற்கான பாடங்கள் மட்டும் தயாா் நிலையில் உள்ளன. விரைவில் அனைத்து வகுப்புகளுக்கும் விடைகள் பதிவேற்றம் செய்யப்படும்.
அனைத்து இயல்களுக்கும் புத்தகத்தில் கொடுத்துள்ள வினாக்களுக்கு உண்டான விடைகள் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் ஒரு மதிப்பெண் வினாக்கள், ஒரு புதிய முறை வினாடிவினா முறையில் தயாா் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. மாணவா்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டுகின்றேன்.
Comments
Post a Comment