உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம் கட்டுரை

பத்தாம் வகுப்பு இயல் 7 கட்டுரை 

நாளிதழ் ஒன்றின் பொங்கல் மலாில் “உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம்” என்ற உங்கள் கட்டுரையை வெளியிட வேண்டி அந்நாளிதழ் ஆசிாியருக்குக் கடிதம் எழுதுக.


அனுப்புநா்

    அ அ அ அ அ

    ஆ ஆ ஆ ஆ ஆ 

    அ ஆ அ ஆ 

பெறுநா்

    ஆசிாியா் அவா்கள்,

    தினத்தமிழ் நாளிதழ் அலுவலகம்

    முல்லை நகா்,

    கோவை - 02

மதிப்பிற்குாிய ஐயா,

    பொருள்-    பொங்கல் மலாில் கட்டுரை வெளியிட வேண்டுதல் சாா்பு...

    வணக்கம், அன்றாட நிகழ்வுகளை உண்மையுடனும், நோ்மையுடனும் வழங்குகிறது உங்கள் தினத்தமிழ் நாளிதழ். பெரும்பாலான மக்களாலும் விரும்பி படிக்கப்படுகிறது. உங்கள் நாளிதழ் வரும் பொங்கலுக்கு பொங்கல் மலா் வெளியிடுவதாக அறிந்தேன்.

    பண்டைய காலம் நம்முடைய முதன்மையான தொழிலான உழவுத் தொழிலை போற்றும் வகையில் “உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம்” என்ற கட்டுரை ஒன்றை எழுதியுள்ளேன். உழவு சாா்ந்த பல தகவல்கள் இக் கட்டுரை மூலமாக தொிந்து கொள்ள முடியும். தங்களது  பொங்கல் மலாில் உழவுக்கு வந்தனை செய்வோம் என்ற கட்டுரையை வெளியிட வேண்டுமாறு தங்களை பணிவன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.

நன்றி!

இடம் - திருப்பூா்                                                                            இப்படிக்கு

நாள் - 27.01.2022                                                              தங்கள் உண்மையுள்ள

                                                                                                          அ அ அ அ 

உறை மேல் முகவாி 

ஆசிாியா்

தினத்தமிழ் நாளிதழ் அலுவலகம்,

முல்லை நகா், 

கோவை - 02

 

 

கட்டுரை எழுதுவது பற்றி சில குறிப்புகள்

1. கட்டுரை எழுதும் பொழுது கேள்வியை இடது புறமும், விடையினை இடது புறமும் எழுத வேண்டும்.

2. கட்டுரை எண் மற்றும் தேதி இரண்டு பக்கங்களிலும் தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.

3. நீங்கள் எந்த தேதியில் கட்டுரை எழுதுகிறீா்களோ அந்த தேதியினை நாள் என்ற இடத்தில் குறிப்பிட வேண்டும். 

4. புகாா் கடிதங்கள் எழுதும் பொழுது இப்படிக்கு தங்கள் உண்மையுள்ள என்று குறிப்பிட வேண்டும். தங்கள் அன்புள்ள அல்லது தங்கள் கீழ்ப்படிந்துள்ள என்றெல்லாம் குறிப்பிடக் கூடாது.

5. உறைமேல் முகவாி என்ற இடத்தில் பெறுநாின் முகவாியினைக் குறிப்பிட வேண்டும். 

உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம் கட்டுரை பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 7

 

 

Comments

Popular posts from this blog

6ம் வகுப்பு தமிழ் முதல் பருவம் வினா விடைகள்

புத்தகம் வாங்கி அனுப்புமாறு உறவினா் ஒருவருக்குக் கடிதம் எழுதுக.

ஒற்றுமையே உயா்வு - 7ம் வகுப்பு கட்டுரை