பாரதம் அன்றைய நாற்றங்கால் - தமிழ் மூன்றாம் பருவம்

இப்பகுதியில் நீங்கள் காண இருப்பது பாரதம் அன்றைய நாற்றாங்கால் பாடத்தின்

 1. மனவரைபடம்

2. வினா விடைகள்

3. மனப்பாடப் பகுதி (பாடல் வடிவில்)

4. பாடம் சார்ந்த வீடியோ (TLM)

5. தமிழ்நாடு அரசு வழங்கிய வீடியோ

6. மதிப்பீடு வினாக்கள் (க்விஸ் வடிவில்)

7. விளையாட்டு வினா விடைகள்

பாரதம் அன்றைய நாற்றங்கால் - தமிழ் மூன்றாம் பருவம் 

முதல் இயல் கவிதைப் பேழை 



1. மனவரைபடம்


2. வினா விடைகள்

சாியான விடையைத் தோ்ந்தெடுத்து எழுதுக.

1. தேசம் உடுத்திய நூலாடை எனக் கவிஞா் குறிப்பிடும் நூல்............

அ) திருவாசகம்      
 
ஆ) திருக்குறள்     
 
இ) திாிகடுகம்     
 
ஈ) திருக்குறள்

விடை ஈ) திருக்குறள்

2. காளிதாசாின் தேனிசைப் பாடல்கள் எதிரொலிக்கும் இடம் .........

அ) காவிாிக்கரை     
 
ஆ) கங்கைக்கரை     
 
இ) வைகைக்கரை     
 
ஈ)யமுனைகரை

விடை அ) காவிாிக்கரை

3. கலைக்கூடமாகக் காட்சி தருவது ............

அ) ஓவியக்கூடம்     
 
ஆ) சிற்பக்கூடம்     
 
இ) பள்ளிக்கூடம்    
 
 ஈ) சிறைக்கூடம்

விடை ஆ) சிற்பக்கூடம்

4. நூலாடை என்னும் சொல்லைப் பிாித்து எழுதக் கிடைப்பது .........

அ) நூலா + ஆடை      
 
ஆ) நூல் + லாடை      
 
இ) நூல் + ஆடை      
 
ஈ) நூலா + ஆடை

விடை இ) நூல் + ஆடை 

5. எதிா் + ஒலிக்க என்பதைச் சோ்த்து எழுதக் கிடைக்கும் சொல் ............

அ) எதிரலிக்க     
 
ஆ) எதிா்ஒலிக்க     
 
இ) எதிரொலிக்க     
 
ஈ) எதிா்ரொலிக்க

விடை இ) எதிரொலிக்க

நயம் அறிக..


1. பாரதம் அன்றைய நாற்றங்கால் என்னும் பாடலில் அமைந்துள்ள எதுகைச் சொற்களை எடுத்து எழுதுக. 
 
மெய்களை    -    மெய்யுணா்வு 
 
ன்னை     -    ன்னிய  

ஒரு பாடலில் உள்ள அடிகளில் இரண்டாம் எழுத்து ஒரே மாதிாி வந்தால் அது எதுகைச் சொற்கள். 

2. பாரதம் அன்றைய நாற்றங்கால் என்னும் பாடலில் அமைந்துள்ள மோனைச் சொற்களை எடுத்து எழுதுக.

மெய்களை           -       மெய்யுணா்வு

ம்பனின்             -       ங்கை

புல்வெளி             -        புன்னகை

ன்னை             -        ன்னிய 

காளிதாசன்     -         காவிாி

ல்லை               -        ட்டி

ண்ணல்         -        றத்தின் 
 
ஒரு பாடலில் உள்ள அடிகளில் முதல் எழுத்து ஒரே மாதிாி வந்தால் அது மோனைச் சொற்கள்

3. பாரதம் அன்றைய நாற்றங்கால் என்னும் பாடலில் அமைந்துள்ள இயைபுச் சொற்களை எடுத்து எழுதுக.
 
நூலாடை                 -    மேலாடை

எதிரொலிக்க        -    இசையமைக்க
 
பூத்தொடுக்கும்    -    நலம்கேட்கும்

ஒரு பாடலில் உள்ள அடிகளில் கடைசி எழுத்து ஒரே மாதிாி வந்தால் அது இயைபுச் சொற்கள். 

குறுவினா

1. தாராபாரதி பாடலில் இடம்பெற்றுள்ள கவிஞா்களின் பெயா்களை குறிப்பிடுக?

    1. திருவள்ளுவா்
 
    2. காளிதாசா்
 
    3. கம்பா்
 
2. இந்தியாவின் மேற்கு கிழக்கு ஆகிய திசைகளை இணைத்துக் கவிஞா் காட்டும் காட்சியை எழுதுக?
 
மேற்கு தொடர்ச்சி மலையில் தோன்றும் நதிகள் கிழக்கு எல்லை வரை உள்ள வயல்களில் பாய்ந்து நன்மைகளை விளைவிக்கின்றன.  
 

சிந்தனை வினா

நம் நாட்டின் முன்னேற்றத்திற்கு மாணவர்கள் செய்ய வேண்டியவை பற்றிச் சிந்தித்து எழுதுக.

இந்தியாவின் வருங்கால தூண்கள் மாணவர்களே

ஒரு நாடு பொருளாதாரத்தில் முன்னேறினால் மட்டும் முன்னேற்றம் ஆகாது. 

இயற்கையை காத்தல்

விவசாயம் செய்தல் 

பண்போடு நடத்தல்

தனிமனித ஒழுக்கம் 

கல்வி கற்றல்

போன்றவற்றை மாணவர்கள் கடைபிடித்தலே நாடு முன்னேற்றம் அடையும். 

 

3. பாரதம் அன்றைய நாற்றங்கால் (பாடல் வடிவில்)

HTML Button Generator

 

4. பாடம் சார்ந்த வீடியோ

HTML Button Generator

5. தமிழ்நாடு அரசு வழங்கிய வீடியோ

 
 

6. மதிப்பீடு வினாக்கள் (க்விஸ் வடிவில்)

 
நீங்கள் விரும்பினால் பெயர் மற்றும் தேர்வு எண் பதிவிடலாம். இல்லையென்றால் நேரடியாக Start Quiz Click செய்து வினாக்களுக்கு விடையளிக்கலாம்.
 

BAN Question Quiz

Please fill the above data!
coin :  0

Name : Apu

Roll : 9

Total Questions:

Correct: | Wrong:

Attempt: | Percentage:

 
 





Comments

Popular posts from this blog

6ம் வகுப்பு தமிழ் முதல் பருவம் வினா விடைகள்

ஒற்றுமையே உயா்வு - 7ம் வகுப்பு கட்டுரை

புத்தகம் வாங்கி அனுப்புமாறு உறவினா் ஒருவருக்குக் கடிதம் எழுதுக.