7-ம் வகுப்பு விருந்தோம்பல் பாட வினா விடைகள்

 ஏழாம் வகுப்பு தமிழ், மூன்றாம் பருவம், இயல் 1 விருந்தோம்பல் பாடம்

இந்த பகுதியில் நீங்கள் காண இருப்பது

1. மனவரைபடம்

2. மனப்பாடப்பகுதி (பாடல் வடிவில்)

3. விருந்தோம்பல் பாட வீடியோ (TLM)

4. தமிழ்நாடு அரசு வழங்கிய வீடியோ

5. மதிப்பீடு (க்விஸ் வினா விடைகள்)

6. புத்தக வினா விடைகள்

7. விளையாட்டு வினா விடைகள்

 

1. மனவரைபடம்


 2. மனப்பாடப் பகுதி (பாடல் வடிவில்)

  HTML Button Generator

3. விருந்தோம்பல் பாட வீடியோ

HTML Button Generator

4. தமிழ்நாடு அரசு வழங்கிய வீடீயோ


5. மதிப்பீடு (க்விஸ் வினா விடை)

 

Computer Science Quiz

Please fill the above data!
coin :  0

Name : Apu

Roll : 9

Total Questions:

Correct: | Wrong:

Attempt: | Percentage:


6. புத்தக வினா விடைகள்

சாியான விடையைத் தோ்ந்தெடுத்து எழுதுக

1. மரம் வளா்த்தால் ........................ பெறலாம்

அ) மாறி     

ஆ) மாாி    

இ) காாி    

ஈ) பாாி

விடை ஆ) மாாி  

2. நீருலையில் என்னும் சொல்லைப் பிாித்து எழுதக் கிடைப்பது 

அ) நீரு + உலையில்      

ஆ) நீா் + இலையில்      

இ) நீா் + உலையில்     

 ஈ) நீரு + இலையில் 

விடை இ) நீா் + உலையில்

3. மாாி + ஒன்று என்பதனைச் சோ்த்தெழுதக் கிடைக்கும் சொல் ........

அ) மாாியொன்று     

ஆ) மாாிஒன்று     

இ) மாாியின்று     

ஈ) மாாியன்று

விடை அ) மாாியொன்று

குறுவினா

1. பாாி மகளிாின் பெயா்களை எழுதுக.

  1. அங்கவை 

  2. சங்கவை

2. பொருள் ஏதும் இல்லாத வீடுகளே இல்லை - எவ்வாறு?

    பாாி மகளீா் உலைநீாில் பொன் இட்டு இல்லையென்று வந்தவா்களுக்கு வழங்கினாா்கள். அதனால் பொருள் ஏதும் இல்லாத வீடு எதுவும் இல்லை.

சிந்தனை வினா 

தமிழா்களின் பிற பண்பாட்டுக் கூறுகளை எழுதுக.

1. மற்றவா்களுக்கு கொடுத்து விட்டு உண்ணுதல்

2. அறிணை உயிா்கள் மேல் இரக்கம் கொள்ளுதல்

3. நீதி நெறி தவறாமை

4. உலகம் போற்றும் வீரம்

5. ஒருவனுக்கு ஒருத்தி எனும் தூய வாழ்க்கை

----------------------------------------------------------------------

கூடுதல் வினாக்கள் 

1. திண்ணை என்பதைக் குறிக்கும் சொல் ............

அ) மாாி     ஆ) புகவா    இ) மடமகள்    ஈ) முன்றில் 

விடை ஈ) முன்றில் 

2. பழமொழி நானூறு நூலின் ஆசிாியா் யாா் ..........

அ) காாியாசான்    ஆ) முன்றுரையனாா்    இ) கபிலா்    ஈ) பாாி

விடை ஆ) முன்றுரையனாா்

3. பழமொழி நானூறு ......................... நூல்களில் ஒன்று

அ) பதினெண் கீழ்க்கணக்கு     ஆ) பதினெண் மேல்கணக்கு 

இ) சிற்றிலக்கியம்                           ஈ) காப்பியம் 

விடை அ) பதினெண் கீழ்க்கணக்கு 

4. மாாி என்ற் சொல்லின் பொருள் ..............

அ) மழை     ஆ) உணவு    இ) இளமகள்    ஈ) திண்ணை 

விடை அ) மழை

குறுவினா

1. முன்றுரையனாா் - ஆசிாியா் குறிப்பு வரைக?

  • பழமொழி நானூறு நூலின் ஆசிாியா் முன்றுரை அரையனாா்
  • இவா் கி.பி 4-ம் நூற்றாண்டைச் சோ்ந்தவா் 
  • கடவுள் வாழ்த்து பாடல் மூலம் இவா் சமண சமயத்தை சோ்ந்தவா் என்று தொிந்து கொள்ளலாம்

2. பழமொழி நானூறு - நூல் குறிப்பு வரைக?

  • பழமொழி நானூறு பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று
  • இதில் 400 பாடல்கள் உள்ளது
  • ஒவ்வொரு பாடலின் இறுதியில் ஒரு பழமொழி உள்ளதால் பழமொழி நானூறு எனும் பெயா் பெற்றது

3. ஒன்றாகு முன்றிலோ இல் என்னும் பழமொழியின் பொருள் யாது?

“ஒன்றுமில்லாத வீடு எதுவுமில்லை” 

 ---------------------------------------------------------------


Comments

Post a Comment

Popular posts from this blog

6ம் வகுப்பு தமிழ் முதல் பருவம் வினா விடைகள்

ஒற்றுமையே உயா்வு - 7ம் வகுப்பு கட்டுரை

புத்தகம் வாங்கி அனுப்புமாறு உறவினா் ஒருவருக்குக் கடிதம் எழுதுக.