Posts

Showing posts from March, 2024

6ம் வகுப்பு தமிழ் பருவம் 3 இயல் 3 - 50 வினாக்கள்

ஆறாம் வகுப்பு தமிழ் மூன்றாம் பருவம் இயல் 3ல் உள்ள  ஆசிய ஜோதி,  மனித நேயம்,  முடிவில் ஒரு தொடக்கம்,  அணி இலக்கணம் மற்றும்  மொழித்திறன் வளர்பயிற்சி  போன்ற பாடங்களில் இருந்து முக்கியமான 50 வினாக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பல பயிற்சி மாதிரிகளாக கொடுக்கப்பட்டுள்ளன. வினாக்கள் மீண்டும் மீண்டும் கேட்கப்படுவதால் மனதில் நன்கு பதியும். ஆகையால் நன்றாகப் பயிற்சி செய்து, பாடங்களைத் தெளிவாகப் படித்துக் கொள்ளுங்கள். தேர்வுக்கு மிகவும் உதவியாக இருக்கும். நன்றி! பயிற்சி 1 6th Tamil Term 3 Unit 3 Please fill the above data! Start The Quiz Mark :  0 Next question See Your Result Name : Apu Roll : 9 Total Questions: Correct: | Wrong: Attempt: | Percentage: Start Again Go To Home Check all answers பயிற்சி 2 1➤ அன்னை தெரசாவிற்கு ................க்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. 👁 Show Answer => அமைதி 2➤ தமக்கென முயலா நோன்றாள் - இவ்வடிகள் இடம்பெற்றுள்ள நூல் ............. 👁 Show Answer => புறநானூறு 3➤ குழந்தை தொழிலாளர்களை மீட்டு அவர்களுக்கு கல்வி வழங்கியவர் ........... 👁 Show Answe